தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சமுதாயத்தினர் தங்கள் சமூகத்திற்குள் திருமண பந்தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் அகமுடையார் சமுதாயத்திற்கு என தனியாக திருமண பந்தத்தை உருவாக்கிக் கொள்ள இது நாள் வரை நாடு தழுவிய திருமண அமைப்பு இல்லாத சூழ்நிலையில் வொவொரு சமுதாயமும் தனக்கென ஒரு பந்தத்தை பயன்படுத்துகின்றனர் அகமுடையர்களுக்கு மாவட்ட வாரியாகவும் ஆங்காங்கே குழுக்களாகவும் இருந்து திருமண உறவுகளை உருவாக்கிக்கொள்கின்றனர் இந்நிலை மாறி தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார்கள் தங்களுக்குள் திருமண பந்தத்தை உருவாக்க உறவை ஒன்றிணைக்க அடையாளம் தெரிந்துகொள்ள அகமுடையார் கல்யாண் மாலை என்ற அமைப்பை கடந்த 13/03/2020 அன்று துவக்கி தஞ்சையில் மிகப் பெரிய அகமுடையார் கல்யாண மாலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம் .இதன் மூலம் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.